Category: Uncategorized

திண்டிவனத்தில் பரபரப்பு ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆட்டோ ஓட்டுனர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தை சேர்ந்த வள்ளி (51) என்பவர் ரோஷனை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: நேற்று (08.11.2026) இரவு 9 மணியளவில் தனது மகன் ஆட்டோவை…

திண்டிவனம் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி நிறைவு விழா சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு!!!!”அருள் பாலித்த அம்மன்!!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், இலுப்பை தோப்பு தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி நிறைவு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு புனித பொருட்களால் சிறப்பு அபிஷேகம்…

ஆசிய பாரா விளையாட்டு2026 தமிழ் பெண் சாதனை

இந்தியாவுக்கு5-வது தங்கம் ஜப்பான் நகோயாவில் நடந்து வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி தங்கம் வென்று சாதனை! 23 வயதான தெலுங்கானாவை சேர்ந்த தீப்தி, பெண்கள் 400 மீட்டர் T20 ஓட்டப் பந்தயத்தில் 56.36 வினாடிகளில்…

Chola Times – ID Verification ID No: CT-130-2Name: G. DuraicholanDesignation: ReporterCell: 9894518927Email: cholatimes.news@gmail.comWebsite: www.cholatimes.comStatus: Verified Press IDValid: Jan 2026 – Dec 2026

தமிழக இடைத்தேர்தல்: 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு – பலத்த பாதுகாப்பு!

(செய்திவிளக்கம்):*தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.———————————-=== தமிழகத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக் 06) காலை முதல் நடைபெற்று…

செஞ்சி முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் நாயினார்39-வது நினைவாஞ்சலி

செஞ்சிமுன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் நாயினார்39-வது நினைவஞ்சலி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.பெருமாள் நயினார் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு செஞ்சி காந்தி பஜாரில் உள்ள அவரின் திருஉருவசிலைக்கு…

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெள்ளப் போவது யார்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: மதியம் 3 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்! தமிழ்நாட்டில் காலியாக இருந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (அக்.6) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு…

திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் சாலை விபத்து சம்பவ இடத்திலேயே இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் அருகே விபத்து சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கிளியனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓமந்தூர் பாரதி மஹால் அருகே விபத்து.சென்னை லஷ்மி நகர் கொளத்தூர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த சர்க்கரை…

என் நெஞ்சில் குடியிருக்கும் தாராபுரம் சொந்தங்களேCM. ஜோசப் விஜய்

வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்துதவெக தலைவர் ஜோசப் விஜய் தீவிர வாக்கு சேகரிப்பு தாராபுரத்தில் நடை பெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர் சத்திய பாமா ஆதரித்துCM. ஜோசப் விஜய் பிரச்சாரத்தை இவ்வாறாக தொடங்கினார். “என் நெஞ்சில் குடியிருக்கும் தாராபுரம் சொந்தங்களே!” நான் இங்கே…

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக11 மணி நேரம் காக்க வைப்பு- குழந்தை உயிரிழப்பு – சார் ஆட்சியர் அலுவலகத்தில் கணவர் புகார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஊரல் கிராமம் பெருமாள் கோவில் சேர்ந்த ம.வசந்த் என்பவரின் மனைவி பார்கவி (27) இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த 28-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கர்ப்ப காலத்தில் குழந்தை நலமாக…

You missed

error: Content is protected !!