மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெள்ளப் போவது யார்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெள்ளப் போவது யார்

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலில் வெல்லப் போவது யார்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: மதியம் 3 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்!

தமிழ்நாட்டில் காலியாக இருந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (அக்.6) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.

தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விபரம்:

1. மதுராந்தகம் தொகுதி:
மொத்த வாக்காளர்கள் – 2,12,639 பேர்
காலை 9 மணி – 15.99%
காலை 11 மணி – 35.55%
மதியம் 1 மணி – 55.19%
மதியம் 3 மணி – 70.31%

2. தாராபுரம் தொகுதி:
மொத்த வாக்காளர்கள் – 2,22,406 பேர்
காலை 9 மணி – 17.55%
காலை 11 மணி – 37.28%
மதியம் 1 மணி – 56.09%
மதியம் 3 மணி – 68.08%

2021-ல் வென்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), பொள்ளாச்சி ஜெயராமன் (தாராபுரம்) ஆகியோர் தவெகவில் இணைந்ததால் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

முழு வாக்கு சதவீதம் இன்று இரவு தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வரை காத்திருப்போம்.

ஐந்து முனை போட்டி : இப்போது போட்யிடும் முக்கிய போட்டியாளர்கள்:1.{மதுராந்தகம்} (தனி) – 27 பேர் போட்டி:*

  • தவெக – மரகதம் குமரவேல் (முன்னாள் MLA – அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்தவர்)
  • திமுக – பரந்தாமன் (வழக்கறிஞர்)
  • அதிமுக – கணிதா சம்பத்
  • மார்க்சிஸ்ட் – சுகந்தி
  • நாம் தமிழர் – ஜானகி ராமன்

{2. தாராபுரம்} (தனி) – 22 பேர் போட்டி:*

  • தவெக – சத்தியபாமா (முன்னாள் MLA)
  • திமுக – சுகன்யா
  • அதிமுக – பானுமதி
  • இந்திய கம்யூனிஸ்ட் – லட்சுமணன்
  • நாம் தமிழர் – கார்த்திகா வருகிற அக்.9 வாக்கு எண்ணிக்கையில் யார் சட்டமன்றத்திற்கு செல்வார்கள் என்று தெரியும்.

error: Content is protected !!