
விழுப்புரம் வடக்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் 137 வது பிறந்தநாளை முன்னிட்டு பழைய இந்திரா காந்தி பேருந்து நிலையம் அருகில் உள்ள நகர காங்கிரஸ் கமிட்டி வளாகத்தில் சதீஷ்குமார் முன்னிலையில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ரங்பூபதி பண்டித ஜவர்கலால் நேரு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பண்டித ஜவர்கலால் நேருவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ரங்க பூபதி அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில்புலி மணி முப்புலி கோவிந்தன், வழக்கறிஞர் சிவா, அருமை செல்வம், முனுசாமி, கார்த்தி, காமராஜ், விஜயன், ராமமூர்த்தி,தக்ஷிணாமூர்த்தி, ஓம் சக்தி சேகர், காதர் மஸ்தான், சுவாமிநாதன், அர்ஜுனன், கனகராஜ், நசீர், பார்த்திஸ்,இ. குமார், ஜெகதீஷ் குமார், செல்வம், பாண்டியன், தங்கமணி, முருகானந்தம், ஸ்ரீராம், குமார், கோவிந்தராஜலு, மெடிக்கல் வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Cholatimes.com Breaking news
24×7
!தமிழனின் குரல் உண்மையின் காலம்!!
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்