திண்டிவனம் அருகே கோர விபத்து ஆம்னி பேருந்தின் பின்பக்கத்தில் கம்பி சொருகியதால் ஒருவர் பலி
செய்தி படம் : விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து
தாராபுரத்தில் இன்று மாலை3.00 மணி அளவில் முதல்வர் விஜய் பிரம்மாண்ட பிரச்சாரம்
தாராபுரத்தில் இன்று முதல்வர் விஜய் பிரமாண்ட பிரசாரம்! 5,000 பேருக்கு மட்டும் அனுமதி – 3,500 போலீஸ் குவிப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்…
திண்டிவனம் அருகே அதிர்ச்சி! கிராம நிர்வாக அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு – அலுவலர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
செய்தி படம்: தென் பசார் இடிந்து விழுந்த கிராம நிர்வாக அலுவல கட்டடம் திண்டிவனம், செப். 30* திண்டிவனம் அடுத்த தென்பசார் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிட மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததால் பணியில் இருந்த அலுவலர்கள்…
திண்டிவனம் விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த மயில்
திண்டிவனம் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த மயில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எண்டாவது அகூர் கிராமத்தில் கண்ணன் வயது 55 தந்தை பெயர் ரங்கசாமி காட்டுச்சிவிரி கிராமம் என்பவரது விவசாய நிலத்தில் ஈபி லைனில் பட்டு மின்சாரம் தாக்கி இறந்து…
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம்! மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கிய CM ஜோசப் விஜய்!
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தேர்தல் வாக்குறுதியான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நேற்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சியுடன் தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமனாக இருந்து 1…
சென்னை மாணவர்களுக்கு ஹெல்மெட்டுடன் இலவச சைக்கிள்! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
சென்னை மாணவர்களுக்கு ஹெல்மெட்டுடன் இலவச சைக்கிள்! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்…
மதுராந்தகத்தில் 893 தபால் வாக்குகள் பதிவு – தேர்தல் அலுவலர் அறிவிப்பு!
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தபால் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. இதற்காக 8 குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிக்கப்பட்டன. மதுராந்தகம் தொகுதியில்…
மதுராந்தகத்தில் இன்று மாலை பிரேமலதா விஜயகாந்த் சூறாவளி பிரச்சாரம்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (செப் 28) மாலை பிரச்சாரம் செய்கிறார். பிரச்சார…
Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!