செய்தி படம்: புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் தின விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் திரு ரகு அவர்கள் தலைமை ஏற்க பள்ளி தாளாளர் திருமதி. மார்க்ஸ் அவர்களும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி ராதா அவர்களும் முன்னிலை வகித்தனர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் மாவட்ட குழந்தைகள் உதவி மைய பணியாளர்
திரு லட்சுமிபதி அவர்கள் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் இன்று மற்றும் நாளை பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளுக்கு சைல்ட் லைன் சார்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு மூலமாக கொடுக்கும் குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்துக்கள் அட்டை கொடுக்கப்பட்டது.
கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளியின் சார்பாக தமிழாசிரியை விமலா அவர்கள் நன்றி கூறினார்.

Cholatimes.com  Breaking news

24×7

தமிழனின் குரல் உண்மையின் காலம்

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error: Content is protected !!