Month: November 2026

வங்கக்கடலில் உருவாகிறது அக்வான் புயல்! மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகும் அக்வான் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயலின் நகர்வு, காற்றின் வேகம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு முழு விவரம்.

திண்டிவனம் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் திரு ரகு அவர்கள் தலைமை ஏற்க பள்ளி தாளாளர் திருமதி. மார்க்ஸ் அவர்களும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி ராதா அவர்களும் முன்னிலை…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டியில் காணாமல் போன சிறுமி ஹேமாவதி வீட்டில் கனிமொழி எம்பி நேரில் சந்தித்து ஆறுதல்

செய்தியாளர்: கோட்டை RS. சரவணன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில பவானி வடிவேலு இவர்களின் இரண்டாவது மகள் காணாமல் போய்35 நாட்களாகியும் துப்பு துவங்கவில்லை இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் பின்பு நிருபர்களை சந்திக்க கனிமொழி…

திண்டிவனத்தில்முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவர்கலால் நேரு அவர்களின் 137 வது பிறந்தநாள் விழா! காங்கிரஸ்சார் கொண்டாடினார்கள்!

விழுப்புரம் வடக்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் 137 வது பிறந்தநாளை முன்னிட்டு பழைய இந்திரா காந்தி பேருந்து நிலையம் அருகில் உள்ள நகர காங்கிரஸ் கமிட்டி வளாகத்தில் சதீஷ்குமார் முன்னிலையில்…

விழுப்புரம் மாவட்டம் கந்த சஷ்டியை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு மயலம் யாத்திரை மற்றும் வேல் பூஜை

விழுப்புரம் மாவட்டம் கந்த சஷ்டியை முன்னிட்டு அரசூரில் அமைந்திருக்கும் வராகி அம்மன் கோவிலில் இருந்து சுமார் (2000)இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 47 கிலோ மீட்டர்கள் மயிலம் முருகனை தரிசிக்க பாதயாத்திரை ஆக 13/11/26 இன்று புறப்படுவதற்காக .ஸ்ரீ த.கணபதி கொடியசைத்து வைத்தார்.VRB.…

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூபாய்2.5 கோடி மதிப்புள்ள25 டன் கொட்டைப்பாக்கு பறிமுதல்!

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள 25 டன் கொட்டைப்பாக்கு பறிமுதல்! கண்டெய்னரில் மறைத்து கடத்தல் – வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை! தூத்துக்குடி: இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட கண்டெய்னரில், சுமார் ரூ.2.5…

செஞ்சி அருகே 7 வயது சிறுமியைக் கடத்த முயற்சி – சிசிடிவி மூலம் துப்பு துலக்கி இருவர் கைது!

செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் ஆட்டோவில் வந்து சிறுமியை கடத்திச் செல்ல முயன்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை Cholatimes.com செய்திகளுக்காக செய்தியாளர்: கோட்டை RS.சரவணன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஜெயம்கொண்டான்…

மயிலம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கோலாகலம்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா பக்தி பரவசத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ சண்முகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்…

திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி  ஆட்டோ கவிழ்ந்து   விபத்து9 பேர் படுகாயம்!

திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து – 9 பேர் படுகாயம்! திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நல்லமூரில் இருந்து கருங்குழி நோக்கி ஆட்டோவில் கூலி வேலைக்குச் சென்ற 9 பேர் சாலை விபத்தில்…

தீபாவளி நள்ளிரவில் பயங்கரம்! சமயபுரம் அருகே 17 வயது சிறுவர்கள் இருவர் வெட்டிப் படுகொலை – 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை!

திருச்சி மாவட்டம் இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் (17), விஷால் (17) ஆகிய இருவரும் உறவினர்கள். கூலி வேலை செய்து வந்துள்ளனர். தீபாவளி நாளான நவம்பர் 8-ஆம் தேதி இரவு சுமார் 11.30 மணியளவில், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே புள்ளம்பாடி…

You missed

error: Content is protected !!