தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி விழா! கோலாகலம்!
செய்தியாளர் ஆசிரியர் G.Duraicholan:9894518927 விழுப்புரம் மாவட்டம் | திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தீவனூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் திருக்கோவிலில், ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் பக்தி…