Category: விரைவுச் செய்திகள்

வங்கக்கடலில் உருவாகிறது அக்வான் புயல்! மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகும் அக்வான் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயலின் நகர்வு, காற்றின் வேகம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு முழு விவரம்.

திண்டிவனம் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் திரு ரகு அவர்கள் தலைமை ஏற்க பள்ளி தாளாளர் திருமதி. மார்க்ஸ் அவர்களும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி ராதா அவர்களும் முன்னிலை…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டியில் காணாமல் போன சிறுமி ஹேமாவதி வீட்டில் கனிமொழி எம்பி நேரில் சந்தித்து ஆறுதல்

செய்தியாளர்: கோட்டை RS. சரவணன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில பவானி வடிவேலு இவர்களின் இரண்டாவது மகள் காணாமல் போய்35 நாட்களாகியும் துப்பு துவங்கவில்லை இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் பின்பு நிருபர்களை சந்திக்க கனிமொழி…

திண்டிவனத்தில்முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவர்கலால் நேரு அவர்களின் 137 வது பிறந்தநாள் விழா! காங்கிரஸ்சார் கொண்டாடினார்கள்!

விழுப்புரம் வடக்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் 137 வது பிறந்தநாளை முன்னிட்டு பழைய இந்திரா காந்தி பேருந்து நிலையம் அருகில் உள்ள நகர காங்கிரஸ் கமிட்டி வளாகத்தில் சதீஷ்குமார் முன்னிலையில்…

திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி  ஆட்டோ கவிழ்ந்து   விபத்து9 பேர் படுகாயம்!

திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து – 9 பேர் படுகாயம்! திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நல்லமூரில் இருந்து கருங்குழி நோக்கி ஆட்டோவில் கூலி வேலைக்குச் சென்ற 9 பேர் சாலை விபத்தில்…

சிவகாசியில் ரூ.7,000 கோடிக்கு தீபாவளி பட்டாசு வர்த்தகம் – உற்பத்தியாளர்கள் தகவல்!

இந்தியாவின் பட்டாசு நகரம் என்று அழைக்கப்படும் சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு வர்த்தகம் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள்…

தேனியில் பகீர்: சாலை மறித்து ரீல்ஸ் எடுத்த கும்பலை தட்டிக்கேட்ட SSI அடித்துக்கொலை – 4 பேர் கைது!

தேனி மாவட்டம், சமதர்மபுரம், அல்லிநகரம்உயிரிழந்தவர்: சிறப்பு சார்பு ஆய்வாளர் (SSI) செந்தில்குமார், வயது 55. பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணி, தற்போது DSP அலுவலகத்தில் எழுத்தர். சம்பவம்: சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் இவர் தீபாவளி அன்று இரவு (Nov 8)…

சென்னை வியாசர்பாடியில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை! சோழ டைம்ஸ் செய்திகள்

சென்னை வியாசர்பாடியில் தனுஷ் என்ற இளைஞர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சூர்யா, அவரது தந்தை உள்ளிட்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார் -

விழுப்புரம் அருகே பயங்கர வெடி விபத்து பற்றி 10 வயது சிறுவன் உயிரிழப்பு பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் படுகாயம்!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் மூர்த்தி என்பவரது வீட்டில், தீபாவளியை முன்னிட்டு அவரது மனைவி…

வானிலை எச்சரிக்கை Breaking News

திபாவளிபண்டிகையான இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

You missed

error: Content is protected !!