

செஞ்சிமுன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் நாயினார்39-வது நினைவஞ்சலி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.பெருமாள் நயினார் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு செஞ்சி காந்தி பஜாரில் உள்ள அவரின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது உடன் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் V.ரங்கநாதன் முன்னாள் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் தொழிலதிபர்கள் vpn.கோபிநாத் vpn.பாபு vpn.காமராஜ் vpn.சரவணன் VR.பிரித்விராஜ் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி மற்றும் கார்வண்ணன் சத்தியமங்கலம் ஜெயராமராஜா நெடுஞ்செழியன் விஜயகுமார் மாவட்ட காங்கிரஸ் சூரியமூர்த்திநகரகாங்கிரஸ் தலைவர் ரவிக்குமார் சரவணன் திருமால் காந்தி லட்சுமணன் கார்த்தி மோகன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
