Latest posts

  • மதுராந்தகத்தில் 893 தபால் வாக்குகள் பதிவு – தேர்தல் அலுவலர் அறிவிப்பு!

    மதுராந்தகத்தில் 893 தபால் வாக்குகள் பதிவு – தேர்தல் அலுவலர் அறிவிப்பு!

    மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தபால் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. இதற்காக 8 குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிக்கப்பட்டன. மதுராந்தகம் தொகுதியில் தகுதி பெற்ற 931 பேரில் 893 பேர் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    Read more

  • மதுராந்தகத்தில் இன்று மாலை பிரேமலதா விஜயகாந்த் சூறாவளி பிரச்சாரம்!

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (செப் 28) மாலை பிரச்சாரம் செய்கிறார். பிரச்சார விவரம்:மாலை 5 மணி – நெல்வாய் கூட்டு ரோடுமாலை 6 மணி – எண்டத்தூர்இரவு 7 மணி – எலப்பாக்கம் பொதுக்கூட்டம் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக, திமுக, அதிமுக, நாதக என 5…

    Read more

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

    Read more