திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் சாலை விபத்து சம்பவ இடத்திலேயே இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் அருகே விபத்து சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கிளியனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓமந்தூர் பாரதி மஹால் அருகே விபத்து.சென்னை லஷ்மி நகர் கொளத்தூர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த சர்க்கரை…
என் நெஞ்சில் குடியிருக்கும் தாராபுரம் சொந்தங்களேCM. ஜோசப் விஜய்
வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்துதவெக தலைவர் ஜோசப் விஜய் தீவிர வாக்கு சேகரிப்பு தாராபுரத்தில் நடை பெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர் சத்திய பாமா ஆதரித்துCM. ஜோசப் விஜய் பிரச்சாரத்தை இவ்வாறாக தொடங்கினார். “என் நெஞ்சில் குடியிருக்கும் தாராபுரம் சொந்தங்களே!” நான் இங்கே…
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக11 மணி நேரம் காக்க வைப்பு- குழந்தை உயிரிழப்பு – சார் ஆட்சியர் அலுவலகத்தில் கணவர் புகார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஊரல் கிராமம் பெருமாள் கோவில் சேர்ந்த ம.வசந்த் என்பவரின் மனைவி பார்கவி (27) இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த 28-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கர்ப்ப காலத்தில் குழந்தை நலமாக…
திண்டிவனம் அருகே கோர விபத்து ஆம்னி பேருந்தின் பின்பக்கத்தில் கம்பி சொருகியதால் ஒருவர் பலி
செய்தி படம் : விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து
தாராபுரத்தில் இன்று மாலை3.00 மணி அளவில் முதல்வர் விஜய் பிரம்மாண்ட பிரச்சாரம்
தாராபுரத்தில் இன்று முதல்வர் விஜய் பிரமாண்ட பிரசாரம்! 5,000 பேருக்கு மட்டும் அனுமதி – 3,500 போலீஸ் குவிப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்…
திண்டிவனம் அருகே அதிர்ச்சி! கிராம நிர்வாக அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு – அலுவலர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
செய்தி படம்: தென் பசார் இடிந்து விழுந்த கிராம நிர்வாக அலுவல கட்டடம் திண்டிவனம், செப். 30* திண்டிவனம் அடுத்த தென்பசார் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிட மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததால் பணியில் இருந்த அலுவலர்கள்…
திண்டிவனம் விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த மயில்
திண்டிவனம் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த மயில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எண்டாவது அகூர் கிராமத்தில் கண்ணன் வயது 55 தந்தை பெயர் ரங்கசாமி காட்டுச்சிவிரி கிராமம் என்பவரது விவசாய நிலத்தில் ஈபி லைனில் பட்டு மின்சாரம் தாக்கி இறந்து…
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம்! மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கிய CM ஜோசப் விஜய்!
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தேர்தல் வாக்குறுதியான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நேற்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சியுடன் தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமனாக இருந்து 1…
சென்னை மாணவர்களுக்கு ஹெல்மெட்டுடன் இலவச சைக்கிள்! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
சென்னை மாணவர்களுக்கு ஹெல்மெட்டுடன் இலவச சைக்கிள்! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்…