
திண்டிவனம் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த மயில்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எண்டாவது அகூர் கிராமத்தில் கண்ணன் வயது 55 தந்தை பெயர் ரங்கசாமி காட்டுச்சிவிரி கிராமம் என்பவரது விவசாய நிலத்தில் ஈபி லைனில் பட்டு மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த மயிலை திண்டிவனம் வனக்காப்பாளர் காந்திமதி, வன காவலர் சரவணன் ஆகியோர் வந்து இறந்து கிடந்த மயிலை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றார்கள்.