Category: crime news

விழுப்புரத்தில் பைக்கை திருட முயற்சி! இரும்பு ராடுடன் வந்த நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

விழுப்புரம் மகாராஜபுரம் லட்சுமி நகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் பைக்கைத் திருட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மகாராஜபுரம் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது வீட்டின் முன்பு…

சென்னை கண்ணகி நகரில் போதைப்பொருள் வேட்டை – 5 பெண்கள் கைது!

சென்னை கண்ணகி நகர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை OMR, ECR, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் உள்ளிட்ட 10 இடங்களில் இன்று…

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மர்ம மரணம்! – 3 போலீசார் பணியிடை நீக்கம்; சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

மதுரை, செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில் மரணம் காவல் நிலைய தகவல் படி பாலகிருஷ்ணன் கழிவறையில் தனது சட்டையின் மூலம் ஜன்னலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம்…

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தொடர் தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் முக்கியத் தளபதியாகக் கருதப்பட்ட முகமது லத்தீப்…

செஞ்சி அருகே சிறுவாடி காப்பு காட்டில் எலும்புகள் மீட்பு – டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு

சத்தியமங்கலம் போலீஸ் - CBCID - Gingee News - Villupuram District News - Siruvadi Forest - Human Bones Found - DNA Test

செஞ்சி அருகே 7 வயது சிறுமியைக் கடத்த முயற்சி – சிசிடிவி மூலம் துப்பு துலக்கி இருவர் கைது!

செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் ஆட்டோவில் வந்து சிறுமியை கடத்திச் செல்ல முயன்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை Cholatimes.com செய்திகளுக்காக செய்தியாளர்: கோட்டை RS.சரவணன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஜெயம்கொண்டான்…

தீபாவளி நள்ளிரவில் பயங்கரம்! சமயபுரம் அருகே 17 வயது சிறுவர்கள் இருவர் வெட்டிப் படுகொலை – 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை!

திருச்சி மாவட்டம் இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் (17), விஷால் (17) ஆகிய இருவரும் உறவினர்கள். கூலி வேலை செய்து வந்துள்ளனர். தீபாவளி நாளான நவம்பர் 8-ஆம் தேதி இரவு சுமார் 11.30 மணியளவில், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே புள்ளம்பாடி…

தேனியில் பகீர்: சாலை மறித்து ரீல்ஸ் எடுத்த கும்பலை தட்டிக்கேட்ட SSI அடித்துக்கொலை – 4 பேர் கைது!

தேனி மாவட்டம், சமதர்மபுரம், அல்லிநகரம்உயிரிழந்தவர்: சிறப்பு சார்பு ஆய்வாளர் (SSI) செந்தில்குமார், வயது 55. பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணி, தற்போது DSP அலுவலகத்தில் எழுத்தர். சம்பவம்: சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் இவர் தீபாவளி அன்று இரவு (Nov 8)…

சென்னை வியாசர்பாடியில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை! சோழ டைம்ஸ் செய்திகள்

சென்னை வியாசர்பாடியில் தனுஷ் என்ற இளைஞர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சூர்யா, அவரது தந்தை உள்ளிட்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார் -

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை மனைவி மீதான சந்தேகத்தால் கணவர் வெறி செயல்!

பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை – மனைவி மீதான சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்! கிரைம் – அதிர்ச்சிச் செய்தி சம்பவம்: பெங்களூரு, கர்நாடகா | 07.11.2026 மனைவி மீது சந்தேகம்… குடும்பப் பிரச்சினை… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…

You missed

error: Content is protected !!