Category: crime news

செங்குன்றத்தில் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் – போதையில் இருந்த இளைஞர் கைது?

சென்னைNov 6 : செங்குன்றம் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் தினேஷ் என்ற 26 வயது இளைஞர், கையில் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இருவரை அவர் கத்தியால் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனைக் கண்ட…

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 4 நாள் போலீஸ் காவல் – புழல் சிறையில் அடைப்பு

பத்தி 1:* தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.400 கோடி வரை முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

முப்புளி கிராமத்தில்வீடு புகுந்து நள்ளிரவில் கொள்ளை மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை

திண்டிவனம், அக். 15திண்டிவனம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து நூதன முறையில் பீரோவில் இருந்த ஐந்து சவரன் செயின் 100 கிராம் வெள்ளி அரைஞான் கயிறு மற்றும் ரொக்க பணம் 7400 ஐ கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் மோப்பநாய்…

திண்டிவனம் அருகே ஓடையில் உள்ள மரங்களை ஊராட்சி மன்ற தலைவர் வெட்டியதாக வருவாய் ஆய்வாளரிடம் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திண்டிவனம், அக்.14 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென் ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக எத்திராஜ் என்பவர் இருந்து வருகிறார். இவரது பதவி காலம் வரும் 18ஆம் தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில் அவர்…

செஞ்சியில் துணிகரம் மூதாட்டி இடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மனைவி பாஞ்சாலி(63). இவர், தனது வீட்டின் அருகே இன்று(அக்.7) காலை நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து நடந்து சென்ற மர்ம நபர், பாஞ்சாலியின்…

திண்டிவனத்தில் நன்கு வளர்ந்த 15 ஆண்டு கால தேக்கு மரத்தை வெட்டி கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை  சுற்றி வளைத்த போலீசார்.

திண்டிவனத்தில் தேக்கு மரம் வெட்டி கடத்த முயன்ற 5 பேர் கும்பல் கைது! விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 33 வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினராக சீனி சின்னசாமி இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் உடன் கூடிய…

You missed

error: Content is protected !!