இன்று10/10/2026 மிக முக்கியமான நாள் மகாளய அமாவாசை+ புரட்டாசி 3-வது சனிக்கிழமை!
தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோவில்களில் இன்றைய நிகழ்வுகள்: 1. ஸ்ரீரங்கம் – மகாளய அமாவாசை சிறப்பு இன்று காலை முதல் காவிரி படித்துறைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்! 2. புரட்டாசி சனி – பெருமாள் கோவில்களில் கூட்டம் 3. மதுரை –…