சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் நவராத்திரி கொலு விழா
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் நவராத்திரி கொலு மற்றும் ஆயுத பூஜை விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் வீரமுத்து தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மருத்துவர் இராமதாசு கல்வி அறக்கட்டளை முதன்மை நிர்வாக…