செய்தி படம்: வடகிழக்கு பருவ மழை குறித்து துரை ரீதியான அதிகாரிகளுடன் ஆலோசனை

வணக்கம் சோழாடைம்ஸ் நேயர்களே!

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

இன்று அக்டோபர் 24 திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில், சமூக நீதித்துறை அமைச்சர் திரு.வன்னி அரசு தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் திண்டிவனம் தொகுதிக்குட்பட்ட நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 80 ஏரிகளை துறை சார்ந்த அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவு!

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரவும், திண்டிவனம் நகராட்சியில் 23, 24-ஆவது வார்டுகளில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

மேலும் நிவாரண முகாம்களில் குடிநீர், மின்சாரம், உணவு இருப்பை உறுதி செய்யவும், மோட்டார், மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!