ஆலம்பூண்டியில் சிறுமி ஹேமலதாவை மீட்க கோரி திமுக சார்பில் சாலை மறியலாக மாறிய கண்டன ஆர்ப்பாட்டம்
ஆலம்பூண்டியில் சிறுமி ஹேமலதாவை மீட்க கோரி தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம் - வழக்கு CBCID-க்கு மாற்றம்
ஒலக்கூர் முத்தாலம்மன் ஆலய 9ம் ஆண்டு நவராத்திரி திருவிழா – 10ம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி!*
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் 9-ம் ஆண்டு நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதன் 10-ம் நாளை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவர் அம்மன் வண்ண மலர்கள் கொண்டு ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி…
திண்டிவனம் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி நிறைவு விழா சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு!!!!”அருள் பாலித்த அம்மன்!!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், இலுப்பை தோப்பு தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி நிறைவு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு புனித பொருட்களால் சிறப்பு அபிஷேகம்…
ரொனால்டோவுக்கு 30 நாள் தடை, $285 அபராதம்! போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம் அதிரடி – காரணம் என்ன?
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு போர்ச்சுகல் சம்மேளனம் 30 நாள் தடை, $285 அபராதம் விதித்தது
ஆசிய பாரா விளையாட்டு2026 தமிழ் பெண் சாதனை
இந்தியாவுக்கு5-வது தங்கம் ஜப்பான் நகோயாவில் நடந்து வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி தங்கம் வென்று சாதனை! 23 வயதான தெலுங்கானாவை சேர்ந்த தீப்தி, பெண்கள் 400 மீட்டர் T20 ஓட்டப் பந்தயத்தில் 56.36 வினாடிகளில்…
காற்றினில் கலந்த தேவா!! தேனிசைத் தென்றலுக்கு கண்ணீர் அஞ்சலி!!
தமிழ் திரை இசையில் 90-களில் கோலோச்சிய திரை இசையின் மாமன்னன், தேனிசைத் தென்றல் தேவா (75) காற்றினில் கலந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. கடந்த 17 அக்டோபர் 2026 சனிக்கிழமை காலை சென்னை கோடம்பாக்கம் சூர்யா மருத்துவமனையில் திடீர் மாரடைப்பால் அவர்…
திண்டிவனத்தில் நாளை மறுநாள் மின்தடை
CHOLATIMES.com – பிரேக்கிங் நியூஸ் திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோட்டத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் செயற்பொறியாளர் சிவசங்கரன் தனது செய்தி குறிப்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வரும் அக்டோபர் 22ஆம் தேதி வியாழக்கிழமை மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக…
மயிலம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய சிவி சண்முகம்!
CHOLATIMES.com — Breaking News 24×7 G. துரை சோழன் 98945518927 மயிலம்: அ.தி.மு.க.வின் 55-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மயிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கணபதிபட்டு கிராமத்தில், மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் கிராம மக்களுக்கு…
ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு கட்சிக்கொடி எதற்கு?
ஆயுத பூஜை என்பது நமது வாழ்வாதாரத்திற்கும், தொழில் வளர்ச்சிக்கும் உதவும் கருவிகள், இயந்திரங்கள் மற்றும் பணியிட உபகரணங்களுக்கு நன்றி செலுத்தும் பாரம்பரியமான பண்டிகையாகும். கல்வி, தொழில், உழைப்பு மற்றும் முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த நன்னாளில், அரசியல் கட்சிக் கொடிகள், பேனர்கள்…
கிளியனூர் சாலையோர தடுப்பு கட்டையில் கார் மோதி பெண் பலி, தந்தை மகன் படுகாயம்
. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்தv. கேணிப்பட்டு சாலையோர தடுப்புக் கட்டையில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது கணவர் மற்றும் மகன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டிவனம், ஆர்.எஸ். பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் யுவராஜ், 44. இவர்…