{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
செய்தி படம்: திண்டிவனம் தியாகிகள் முன்பு பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள தியாகிகள்தூண் எதிரில் பாரதிய ஜனதா கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே ஆர் விநாயகம் தலைமையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உள் மணிப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய டாக்டர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் மீது பல்கலைக்கழக மாணவிகள் 11 பேர் பாலியல் தொல்லை புகார் அளித்ததை அடுத்து, பல்கலைக்கழக உள் விவகாரக் கமிட்டி இந்த புகாரை விசாரணை செய்து அவரை பதவி நீக்கம் செய்துள்ளதுடன் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தனது கட்சி உறுப்பினர் மேல் இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்காத பெண்ணுரிமை மதிக்க தெரியாத காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும் அதன் தலைவர் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்தும் காங்கிரஸ் காரின் ஓராவஞ்சனைகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error: Content is protected !!