{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
மத்திய அமைச்சர்L. முருகன்

📌 நடந்தது என்ன:

  • நேற்று அக்டோபர் 13, 2026 – மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகார இணை அமைச்சர் எல்.முருகன் தனது அமைச்சர் பதவி மற்றும் ராஜ்யசபா MP பதவியை ராஜினாமா செய்தார்
  • பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, “தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த கிராமம் கிராமமாக சென்று பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்
  • அவரது ட்விட்டர் பதிவு: “Nation First. Party Next. Self Last” 2464

இது தீபாவளிக்கு முன் மத்திய அமைச்சரவை மாற்றம் வரப்போகிறது என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error: Content is protected !!