திண்டிவனம் பிர்லா செல்வம் இல்ல புதுமனை புகுவிழா
செய்தி: விழுப்புரம் மாவட்ட தொண்டரணி தலைவர் பிர்லா செல்வம்-சுதா அவர்களின் திண்டிவனம் இல்ல புதுமனை புகுவிழாவில்,விழுப்புரம் மத்திய மாவட்ட கழக செயலாளர்டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.இதில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் கௌதம்,நகர செயலாளார் கண்ணன், நகர அவைத்…