Latest posts
-
திண்டிவனத்தில் நன்கு வளர்ந்த 15 ஆண்டு கால தேக்கு மரத்தை வெட்டி கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்த போலீசார்.

திண்டிவனத்தில் தேக்கு மரம் வெட்டி கடத்த முயன்ற 5 பேர் கும்பல் கைது! விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 33 வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினராக சீனி சின்னசாமி இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் உடன் கூடிய தேக்கு மரத்தோப்பு சென்னை திருவண்ணாமலை புறவழிச் சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் அங்கு சுமார் 15 ஆண்டுகள் நன்கு வளர்ந்த தேக்கு மரத்தை நோட்டமிட்ட சிங்கனூர் பகுதியை சேர்ந்த குரு…