Latest Post

வங்கக்கடலில் உருவாகிறது அக்வான் புயல்! மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை! திண்டிவனம் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டியில் காணாமல் போன சிறுமி ஹேமாவதி வீட்டில் கனிமொழி எம்பி நேரில் சந்தித்து ஆறுதல் திண்டிவனத்தில்முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவர்கலால் நேரு அவர்களின் 137 வது பிறந்தநாள் விழா! காங்கிரஸ்சார் கொண்டாடினார்கள்! விழுப்புரம் மாவட்டம் கந்த சஷ்டியை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு மயலம் யாத்திரை மற்றும் வேல் பூஜை

செங்குன்றத்தில் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் – போதையில் இருந்த இளைஞர் கைது?

சென்னைNov 6 : செங்குன்றம் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் தினேஷ் என்ற 26 வயது இளைஞர், கையில் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இருவரை அவர் கத்தியால் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனைக் கண்ட…

அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான வழக்கில் ஜாமின் ஒத்திவைப்பு, நீதிமன்ற காவல் நீடிப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மீதான வழக்கு ஜாமீன் ஒத்திவைப்பு

காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயம் – ஆந்திரக் கடற்கரையில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய உடல்கள்! மீனவ கிராமமே கண்ணீரில் மூழ்கியது

காசி மேட்டில் இருந்து 9 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்ற சம்பவம் பெரும் சோகம். ஆந்திர கடற்கரையில் மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதால் உறவினர்கள் சோகம்

திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் எதிரில் கட்டப்படும் வணிக வளாகம் – சமூக நீதித்துறை அமைச்சரிடம் பாஜக இளைஞர் அணி தலைவர் TNK.பிரபு புகார்

திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் எதிரில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் கட்டுமான விதிமீறல் தொடர்பாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசுவிடம் பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர் TNK.பிரபு புகார் மனு அளித்தார்.

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: தீபாவளி அன்றும் மழை தொடரும் – வானிலை  மையம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 5) வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம் மேல் 0.9 கி.மீ உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

ஆலிவ் ரிட்லி ஆமைகளை காக்க தமிழக வனத்துறை தீவிரம்: சென்னை கடற்கரையில் ரோந்து பணி துவக்கம்

சென்னை: அழிந்து வரும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளை பாதுகாக்க தமிழக வனத்துறை தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. டிசம்பர் மாதம் முதல் ஆலிவ் ரிட்லி ஆமைகள் தொடங்கவுள்ள முட்டையிடும் பருவத்தை முன்னிட்டு சென்னை வனவிலங்கு பிரிவு கடற்கரை மற்றும் படகு ரோந்து…

திண்டிவனம் நண்பர்கள் அரிமா சங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் இணைந்து நடத்தும் தீ விபத்திலாதீபாவளி விழிப்புணர்வு பிரச்சார பேரணி

விழுப்புரம் மாவட்டம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டிவனத்தில் திண்டிவனம் நண்பர்கள் அரிமா சங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் இணைந்து நடத்தும் தீ விபத்தில் தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் திண்டிவனம் நேரு வீதி மேம்பாலம் அருகில் தீயணைப்புத்துறை மாவட்ட…

TVK நிர்வாகிக்கு ED 2வது சம்மன்:35.79 கோடிசொத்துகுவிப்பு  வழக்கு கில் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி!

வணக்கம், Chola Times செய்தியாளர், ஆசிரியர்G. Duraicholan9894518927 Breaking News: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை (ED) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி:AIADMK ஆட்சியில் 2016 முதல் 2021 வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த…

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 4 நாள் போலீஸ் காவல் – புழல் சிறையில் அடைப்பு

பத்தி 1:* தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.400 கோடி வரை முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

You missed

error: Content is protected !!