தங்கம் விலை கடும் சரிவு

*தங்கம் விலை கடும் சரிவு! காரணம் என்ன?*

சென்னை: தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. சென்னையில் இன்று (அக்.23) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1400 குறைந்து ரூ.1,04,480-க்கும், ஒரு கிராம் ரூ.13,060-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

*விலை சரிவுக்கு காரணம் என்ன?*

சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து வெளியேறி கச்சா எண்ணெய் (Crude Oil) சந்தையில் அதிக முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். கச்சா எண்ணெய் விலை வரும் நாட்களில் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், தங்கத்தின் தேவை குறைந்து விலை சரிந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வும் தங்கம் விலை சரிவுக்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.

இந்த விலை சரிவு தங்கம் வாங்குவோருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

BREAKING NEWSCholaTimes

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!