
மூதாட்டியிடம் செயின் பறிப்பு:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மனைவி பாஞ்சாலி(63). இவர், தனது வீட்டின் அருகே இன்று(அக்.7) காலை நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து நடந்து சென்ற மர்ம நபர், பாஞ்சாலியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்து தப்பித்து ஓடி விட்டார். இது குறித்து செஞ்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்