மயிலம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கோலாகலம்!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா பக்தி பரவசத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ சண்முகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்…