திண்டிவனம் அடுத்த வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வன பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…
. செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டை எஸ்.ஆர்.எம். வேளாண் அறிவியல் கல்லூரி சார்பில், தேசிய வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள வேப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வனபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வேப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய…