திண்டிவனம் நண்பர்கள் அரிமா சங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் இணைந்து நடத்தும் தீ விபத்திலாதீபாவளி விழிப்புணர்வு பிரச்சார பேரணி
விழுப்புரம் மாவட்டம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டிவனத்தில் திண்டிவனம் நண்பர்கள் அரிமா சங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் இணைந்து நடத்தும் தீ விபத்தில் தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் திண்டிவனம் நேரு வீதி மேம்பாலம் அருகில் தீயணைப்புத்துறை மாவட்ட…