Tag: திண்டிவனத்தில் முன்னாள் பாரத பிரதமர் ஜவர்கலால் நேரு137-வது பிறந்த நாள் விழா! வடக்கு மாவட்டம் திண்டிவனம் நகரம் சார்பாக இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

திண்டிவனத்தில்முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவர்கலால் நேரு அவர்களின் 137 வது பிறந்தநாள் விழா! காங்கிரஸ்சார் கொண்டாடினார்கள்!

விழுப்புரம் வடக்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் 137 வது பிறந்தநாளை முன்னிட்டு பழைய இந்திரா காந்தி பேருந்து நிலையம் அருகில் உள்ள நகர காங்கிரஸ் கமிட்டி வளாகத்தில் சதீஷ்குமார் முன்னிலையில்…

You missed

error: Content is protected !!