அக்வான் புயல் எச்சரிக்கை: 610 கி.மீ தொலைவில் மையம்! மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் தீவிரமடைந்து வருவதால் கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அக்வான் புயலின் மையம் சென்னைக்குக் கிழக்கே சுமார் 610 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்தப் புயல் வடக்கு…