வணக்கம், இது CHOLATIMES, தமிழனின் குரல் உண்மை என் காலம் !

சென்னையில் நேற்று நடந்த ISL கால்பந்து லீக் போட்டியில் பரபரப்பான சம்பவம்!

News picture:Chennai football match ISL

சென்னை சிதம்பரம் மைதானத்தில் சென்னையின் FC மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின.

51-வது நிமிடத்தில் கேரளா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது, ஆனால் நட்சத்திர வீரர் Adrian Luna அந்த வாய்ப்பை தவறவிட்டார்! ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

88-வது நிமிடத்தில் சென்னை வீரர் Immanuel தொடர்ந்து இரண்டு மஞ்சள் அட்டைகள் பெற்றார், கடைசி நிமிடத்தில் கேரளா வீரர் Andre-க்கு சிவப்பு அட்டை காட்டி நடுவர் வெளியேற்றினார்!

முடிவில் 0-0 என்று ஆட்டம் டிரா ஆனது. இந்த டிராவால் சென்னை அணி 4 போட்டிகளில் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று 11-வது இடத்தில் தவிக்கிறது. கேரளா ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றம்!

மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு CHOLATIMES-ஐ Follow பண்ணுங்க! Cholatimes.com 24×7
தமிழனின் குரல் உண்மையின் காலம்

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!