*DESCRIPTION:* http://CHOLATIMES.com-க்கு கிடைத்த தகவலின் படி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொடிமா கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் கூலி குறைவாகவங்கிகணக்கில் வழங்கப்பட்டதாக கூறி BDO அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


திண்டிவனம், அக்.7: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மயிலம் ஒன்றியம் கொடிமா கிராமத்தில் http://CHOLATIMES.com விசாரணையில் தெரியவந்ததாவது,

100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பெண்கள் சிலர் தங்களுக்கு வங்கிக் கணக்கில் கூலி குறைவாக வழங்கப்பட்டதாக புகார் தெரிவித்து மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்ததாகவும், நிலுவைத் தொகை வரவு வைக்கப்படும் என உறுதி அளித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றதாக http://CHOLATIMES.com-க்கு தகவல் கிடைத்துள்ளது.

> குறிப்பு: இது பயனாளிகளின் குற்றச்சாட்டின் அடிப்படையிலான செய்தி. அதிகாரப்பூர்வ விளக்கத்திற்காக BDO அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.


*Source: http://CHOLATIMES.com | தமிழனின் பார்வை உண்மையின் காலம்*

—

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error: Content is protected !!