திண்டிவனத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளித்த பாஜகவினர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைஆர்யாஸ் உணவகம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு முன்னாள் மாநில துணைதலைவரும், தேசிய செயலாளருமான ம.வெங்கடேசன் சென்னையில் இருந்து கட்சி சுற்றுப் பயணமாக திண்டிவனம் மார்க்கமாக திருச்சி செல்ல விருந்த நிலையில் பாரதிய ஜனதா…