Tag: Weather Report

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: தீபாவளி அன்றும் மழை தொடரும் – வானிலை  மையம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 5) வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம் மேல் 0.9 கி.மீ உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

error: Content is protected !!