பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! கடலூரில் 7 பேர் படுகாயம், 2 பேர் உயிருக்கு போராட்டம்!
தமிழகத்தில் அடுத்தடுத்து பட்டாசு கடைகளில் பயங்கர தீ விபத்து! கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் நேற்று மாலை பட்டாசு கடையில் திடீரென தீப்பிடித்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் உடல் கருகி படுகாயம் அடைந்தனர். அதில் 2…