Tag: தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் வீடு புகுந்து இளைஞர் வெட்டிக்கொலை – கதவஉடைத்து புகுந்த மர்ம கும்ப கும்பல் !

மதுரை பரவை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை, மர்ம நபர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பரவை மேலத்தெரு, நான்காவது தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (25). கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த…

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று மட்டும் தீபத்தூணில் ஒருமுறை தீபம் ஏற்ற இடைக்கால…

சிவகாசியில் ரூ.7,000 கோடிக்கு தீபாவளி பட்டாசு வர்த்தகம் – உற்பத்தியாளர்கள் தகவல்!

இந்தியாவின் பட்டாசு நகரம் என்று அழைக்கப்படும் சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு வர்த்தகம் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள்…

விழுப்புரம் அருகே பயங்கர வெடி விபத்து பற்றி 10 வயது சிறுவன் உயிரிழப்பு பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் படுகாயம்!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் மூர்த்தி என்பவரது வீட்டில், தீபாவளியை முன்னிட்டு அவரது மனைவி…

error: Content is protected !!