நவம்பர் 6
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த அக்டோபர் 26-ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்


குற்றச்சாட்டு:
1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், அப்கிரேடேஷன், DTCP கிளியரன்ஸ் பெற்றுத்தருவதாக கூறி ரூ.100 கோடி முதல் ரூ.400 கோடி வரை கட்சி நிதி என்ற பெயரில் வசூல் செய்ததாக புகார்
தனியார் பள்ளி சங்க தலைவர் அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார் உள்ளிட்டோரும் கைது
இன்று(Nov 6):
சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதியரசர் எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு விசாரணை அன்பில் மகேஷின் நீதிமன்ற காவலை நவம்பர் 18 வரை நீட்டித்துள்ளார் அன்பில் மகேஷ் தரப்பில் ஜாமீன் மனு கேட்டு கோரிய ஜாமின் மீதான தீர்ப்பு நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
Cholatimes.com Breaking news
24×7 தமிழனின் குரல் உண்மையின் காலம்
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்