Tag: கார்த்திகை தீபம்

திண்டிவனம்,ஆத்தூரில் நவம்பர் 24-ம் தேதி அருள்மிகு ஆனந்தபுரீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத அருள்மிகு ஆனந்தபுரீஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும் நவம்பர் 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.05 மணிக்கு…

You missed

error: Content is protected !!