
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைஆர்யாஸ் உணவகம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு முன்னாள் மாநில துணைதலைவரும், தேசிய செயலாளருமான ம.வெங்கடேசன் சென்னையில் இருந்து கட்சி சுற்றுப் பயணமாக திண்டிவனம் மார்க்கமாக திருச்சி செல்ல விருந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பாக மாநில பிரச்சார பிரிவு செயலாளர் தினேஷ்குமார் ஏற்பாட்டில் வடக்கு மாவட்ட தலைவருக்கு ஆர் விநாயகம் தலைமையில் ம. வெங்கடேசன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 20 இன்று பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி அவரின் உருவம் பதித்த புகைப்படத்தினை பரிசாக வழங்கி சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Cholatimes.com Breaking news
24×7
தமிழனின் குரல் உண்மையின் காலம்
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்