செய்தியாளர்: கோட்டை

RS. சரவணன்

செய்தி படம்: செஞ்சி பாலம் பூண்டியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்பி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில பவானி வடிவேலு இவர்களின் இரண்டாவது மகள் காணாமல் போய்35 நாட்களாகியும் துப்பு துவங்கவில்லை இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் பின்பு நிருபர்களை சந்திக்க கனிமொழி எம்பி இரண்டாவது படிக்கும் 7 வயது சிறுமி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய மறுநாள் காணாமல் போய் கிட்டத்தட்ட35 நாட்கள் ஆகிறது. ஆனால் அந்த குழந்தையை கண்டுபிடிப்பதற்கு இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக எனக்குத் தெரியவில்லை குழந்தையைக் காணவில்லை என்று சொன்னவுடன் போய் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார்கள் அங்கு இருக்கக்கூடிய காவல் துறை அதிகாரிகளும் விசாரிக்க தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் எனக்கு இருக்கும் ஒரு கேள்வி குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டில் 2013-ல் நோபல் பரிசு வாங்கி இருக்கக் கூடிய ஹவுஸ்சன்சத்யா அவர்கள் போட்ட அந்த கேஸ்ல சுப்ரீம் கோர்ட் கொடுத்திருக்கக் கூடிய ஆடர் ஒரு குழந்தை காணவில்லை என்றால் மிஸ்ஸிங் என்று எஃப் ஐ ஆர் ரெஜிஸ்டர் செய்ய கூடாது.24 அவர்சுக்குள்ள அந்தக் குழந்தை கிட்டினாப் இல்லன்னா டிராபிக் என்றுதான் ரிஜிஸ்டர் பண்ணனும் ஆனால் ஏன் மிஸ்ஸிங் என்று ரிஜிஸ்டர் பண்ணி இருக்கிறார்கள் தெரியல அரசு இத பத்தி எந்த கவலையும் இல்லாமல் சைல்ட் வெல்ஃபேர் காவல் துறை இரண்டுமே முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடி பார்வையில் அவருக்கு கீழே வரக்கூடிய துறைகள் இதே குழந்தைகளை பார்த்து தான் நண்பா, நண்பி சொல்லி அந்த குழந்தைகள் கிட்ட கேட்டு தான் அவங்க ஓட்டு வாங்கி அந்த குழந்தைகளை வீட்டில் போய் அடம் பிடிங்க என்று சொல்லி ஓட்டு வாங்கி இந்த பதவியில் உட்கார்ந்து இருக்கிறார்கள் நேற்று குழந்தைகளுக்கு கேக் ஊட்டி கொண்டிருக்கிறார் முதலமைச்சர் அதைப் பற்றி வேறு கருத்துக்கள் இல்லை இந்த வீட்டுக்கு வந்து குழந்தையின் பெற்றவர்களை சந்தித்து நாங்கள் நிச்சயமாக உங்கள் குழந்தையை கண்டுபிடித்து தந்து விடுவோம் என்று சொல்லி இருக்கலாம்….. இவ்வாறாக கனிமொழி எம்பி பேட்டி அளித்தார். உடன் முன்னாள் அமைச்சர் கே எஸ்  செஞ்சி மஸ்தான்.

Cholatimes.com  Breaking news

24×7

தமிழனின் குரல் உண்மையின் காலம்

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error: Content is protected !!