செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (செப் 28) மாலை பிரச்சாரம் செய்கிறார்.
பிரச்சார விவரம்:
மாலை 5 மணி – நெல்வாய் கூட்டு ரோடு
மாலை 6 மணி – எண்டத்தூர்
இரவு 7 மணி – எலப்பாக்கம் பொதுக்கூட்டம்
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக, திமுக, அதிமுக, நாதக என 5 முனை போட்டி நிலவுகிறது.